Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அஸ்ஸலாமு அலைக்கும்

மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய மகளும், மர்ஹூம் கா.மு.சுலைமான் அவர்களுடைய மருமகளும்,

S.காதர் பாட்சா அவர்களுடைய மனைவியும், மர்ஹூம் M.பகுருதீன் மற்றும் M.அப்துல் சலாம் இவர்களின் சகோதரியும்

B. ஜமால் முஹம்மது அவர்களுடைய மாமியாரும், K. ஷேக் தாவூத், K. இப்ராம்ஷா, K. ஹாஜி முகம்மது, K. ஹாஜா நசுருதீன், K.தமீம் அன்சாரி இவர்களின் தாயாருமாகிய

ஜெய்தூன் அம்மாள் அவர்கள் இன்று காலை வாஃபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா* இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img