Sunday, February 1, 2026

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவில் இருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியன் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 23/8/2024 நள்ளிரவு 11.59 மணிவரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிகமானோர் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருவதாலும், பலர் பயனடையும் வகையிலும் விண்ணப்பிற்கான கால அவகாசத்தை எதிர்வரும் 30/09/024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் பாஸ்போர்ட் 2026ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img