Monday, December 1, 2025

#Breaking தமிழன் அடித்த அடி! ஐபிஎல் போகிறது வேறு மாநிலத்திற்கு.??

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது எனவும் பலத்த போராட்டம் வெடித்தது. பலத்த பாதுகாப்பிற்கு இடையே நேற்றைய சென்னை கொல்கத்தா அணிகள் போட்டிகள் நடத்தப்பட்டன.

சென்னையில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் நடக்கும் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதால் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா நேற்று மத்திய அரசிடம் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை ஐபிஎல் தொடருக்கு வழங்குமாறு சந்தித்து கேட்டார்.

இந்நிலையில் ஆங்கில கட்சி ஊடகம் ஒன்று சென்னையில் நடைபெறும் போட்டிகளை மட்டும் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உறுதியான தகவல் இதுவரை வரவில்லை.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img