Sunday, February 1, 2026

அமீரகத்தில் ரமழான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி – அழைப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

Dubai International Holy Quran Award (Government of Dubai) வழங்கும்,
ரமழான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு.

தலைப்பு: அல்குர் ஆன் வழியில் நம் வாழ்வு

ஆசிரியர்: அஷ்ஷேஹ் முஹம்மத் இஸ்மாயில் ஸலபி

நாள்: 24/05/2018, வியாழக்கிழமை
நேரம்: இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை

இடம்: Rashid bin Maktoum Indoor Sports Hall, Al Wasl Club, Next to Latifa Hospital, Dubai – UAE

இலவச அனுமதி மற்றும் சஹர் உணவு

ஏற்பாடுகளின் இலகுவை கருதி தங்களின் வருகையை
பின் வரும் LINKற்கு சென்று உடனே முன்பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

https://goo.gl/maps/m1op5Wdj1nv

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img