அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீடு வி.கே.எம் குடும்பத்தைச் சேர்ந்த – மர்ஹூம் அஸனா மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் வி.கே.எம் நெய்னா முகமது அவர்களின் மனைவியும், ஹாஜி ஹாஜா அலாவுதீன், அப்துல் வாஹீது ஆகியோரின் மாமியாரும், வி.கே.எம் மஸ்தான் கனி, வி.கே.எம் சாகுல் ஹமீது, வி.கே.எம் முகமது ஹனீபா, வி.கே.எம் பகுருதீன், வி.கே.எம் ஆரீப் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா அகமது கனி அம்மாள்-வயது 85 அவர்கள் இன்று(23/09/2018) காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-09-2018) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.