Sunday, February 1, 2026

அதிரை ரோட்டரி கிளப் சார்பாக ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கை கழுவும் தினமும்,முன்னால் குடியரசு தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழாவை இளைஞர்களின் எழுச்சி நாளாகவும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிரை ரோட்டரி சங்க செயளாலர்
Rtn.இசட்.அகமது மன்சூர் தலைமை தாங்கி, கை சுத்தம் பற்றிய விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு உரையாற்றினார்.
மற்றும் பொருளாளர்
Rtn.எஸ்.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். பள்ளியின் உதவி தலையாசிரியர் S.அன்பழகன்,
மாணவ மாணவிகளுக்கு கை கழுவுதல் குறித்து விளக்கம் அளித்தார்கள்.
மற்றும் ஆசிரியர் K.முனுசாமி அவர்கள் முன்னால் குடியரசு தலைவர்
டாக்டர். APJ.அப்துல்கலாம் அவர்களின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சி யில் பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக சோப் மற்றும் லிக்யுட்,கை துடைக்கும் டவல் பள்ளியின் தலைமையாசிரியரிடம் கொடுக்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர்
திரு.P.முனியக்கண்ணன்,பள்ளியின் என் எஸ் எஸ் திட்ட அலுவலர்
ஆசிரியர் Rtn.N.ராஜேந்திரன்,
ரோட்டரி சங்க உறுப்பினர்கள் Rtn.அன்வர்,
Rtn.ஜமால் முகமது,
Rtn.ரியாஸ் அகமது,
Rtn.சேக் அப்துல்லா
Rtn.முகமது பாரூக்
கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க
மாவட்ட பிரதிநிதி
Rtn.முகமது நவாஸ் கான் நன்றிகூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img