Monday, September 15, 2025

மல்லிப்பட்டிணம் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மல்லி மைந்தர்கள் குழுமம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மல்லி மைந்தர்கள் குழுவின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இன்று(20.6.2019) முகமது ஆசிப் மற்றும் சினோபர் பாத்திமா இருவருக்கும் இடையே திருமணம் என்னும் நிக்காஹ் மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மா, பலா, கொய்யா, உள்ளிட்ட பல மரக்கன்றுகளை, பசுமையை வலியுறுத்தும் வண்ணமாக மரக்கன்றுகள் மல்லி மைந்தர்கள் குழுமத்தின் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த மரக்கன்றுகள் வழங்குவதன் மூலம் மரம்வளர்ப்பும்,அதன் தேவையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல் இருந்தது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை திருமணங்களில் சோற்றுடன் பரிமாறப்படும் கொரோனா.?

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த பணிகளை மாவட்டங்கள்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்...

அதிரையில் மதநல்லிணக்கம் போற்றும் இல்ல மண விழா!!

நாடெங்கிலும் மதத்தாலும், ஜாதியாலும் சமூகம் பிரிந்து கிடந்தாலும் ஒரு சிலர் எவ்வித மத பேதமும்மின்றி தங்களுக்குள் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாய் வாழ்ந்து வருவதை...

அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமண விழா !!(படங்கள்)

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான அஹ்லன் கலீஃபா அவர்களின் திருமண விழா நேற்று நடைபெற்றது. அஹ்லன் கலீஃபா - ஆலிமா ஆதிலா...
spot_imgspot_imgspot_imgspot_img