151
அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு கால்பந்துத் தொடர் போட்டி கடந்த (06-06-2019) அன்று முதல் தொடங்கியது.முதல் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவுறும் நிலையில், இரண்டாவது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 2வது லீக் சுற்று போட்டியில் அதிரை WFC – MGR 7’s பாண்டிச்சேரி அணிகள் களம் கண்டன.இப் போட்டியில் பாண்டிச்சேரி அணி 3 – 1 என்கிற கோல் கணக்கில் அதிரை WFC அணியை வீழ்த்தியது.
நாளைய தினம் கௌதியா 7’s நாகூர் – வேலங்குடி அணிகள் மோத உள்ளனர்.