Wednesday, May 15, 2024

அதிரை WFC தொடர் : சேலத்தை வீழ்த்தியது TMMK அதிரை அணி !

Share post:

Date:

- Advertisement -

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிராம்பட்டினம் அணியினரும் செந்தில் அகாடமி சேலம் அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிராம்பட்டினம் அணி 4-0 என்ற கோல் கணக்கில் செந்தில் அகாடமி சேலம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(08/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

TMMK ஸ்போர்ட்ஸ் அகடாமி அதிராம்பட்டினம் – முகம்மது FC கோட்டைப்பட்டினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...