Monday, March 23, 2026

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6 ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி இன்று அதிராம்பட்டினம் கீழத்தெரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்றைய தினம் அதிரையை சார்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.

இந்த ஆட்டத்தில் கீழத்தெரு அணி,மேலத்தெரு அணி,தரகர் தெரு அணி,என பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் மேலத்தெரு வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் ஜூனியர் அணியினருக்கும் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் கிழத்தெரு அணியினருக்கும் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இதில் மேலத்தெரு வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் கீழத்தெரு அணியை வீழ்த்தி முதல் பரிசு 3000 மற்றும் சூழற்க்கோப்பையையும் தட்டிச்சென்றனர். கீழத்தெரு ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி இரண்டாம் பரிசு 2000 தட்டி சென்றனர்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img