Saturday, March 28, 2026

அதிராம்பட்டினம் கனரா வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வறுதிறது.அதைப்போல தமிழகத்தில் ஷாஹின் பாக் என்னும் பெயரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் 40 இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சி போராட்டமாக இன்று பல்வேறு பகுதிகளில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஷாஹின் பாக் 27வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று திங்கள்கிழமை பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனரா வங்கி முன்பு திடீரென 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தை முன்னே அறிந்த காவல்துறையினர் கனரா வங்கி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img