Saturday, September 13, 2025

டெல்லி மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கூத்தாநல்லூரில் SMI சார்பில் போராட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் திருவாரூர் மாவட்டம் சார்பாக கூத்தாநல்லூரில் டெல்லி JNU & JMI மாணவா்களை UAPA கீழ் கைது செய்ததை கண்டித்தும் உடனே விடுதலை செய்யக்கோாியும் மாவட்ட செயலாளர் சபீர் தலைமையில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.

இதில் கூத்தாநல்லூர் நகர நிர்வாகிகள் பங்கேற்று சமூக இடைவெளியை கடைபிடித்து போராடினர்.

இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் HMD. ரஹமத்துல்லா மற்றும் நகர தலைவர் S.A. நூருல் அமீன் ஆகியோர் தனது வீட்டின் வாசலில் நின்று கண்டனத்தை பதிவு செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img