மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.ப பக்கிர் முகமது அவர்களின் மகனாரும் மர்ஹூம் செ.மு இப்ராஹிம் கனி ஹாஜியார் அவர்களின் மருமகனாரும் மர்ஹூம் நெ.ப அமிர் பாட்சா நெ.ப முகமது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும் மர்ஹூம் செ.மு.இ மீரா முகைதீன் மச்சானும் மி.மு கமாலுதீன் அவர்களின் மாமாவும் மு.மு நெய்னா முகமது அவர்களின் மாமனாரும் மர்ஹூம் நெ.ப.அ அலி அக்பர், நெ.ப.அ முகமது முஃமின் நெ.ப.அ அயுப்கான் ஆகியோரின் தகப்பனாரும்மாகிய நெ.ப அபுபைதா அவர்கள் நேற்று இரவு காலமாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





