Sunday, February 1, 2026

அதிரை : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு IRCS வாழ்வாதார உதவி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அருகே உள்ள முடுக்குகாடு கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடு ஒன்று தீ விபத்தால் முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

இதனால் அவ்வீட்டில் இருந்த குடும்பத்தினர் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனை அறிந்த அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் அமைப்பினர் வாழ்வாதார உதவிகளாக மளிகை பொருட்கள், போர்வைகள், பாய், நிதி உதவி உள்ளிட்டவைகளை வழங்கினர்.

இதில் IRCS சேர்மன் மரைக்கா K. இதிரிஸ் அஹமது, துணை சேர்மன் ஆறுமுகசாமி, செயலாளர் சூப்பர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் அகமது மன்சூர் மற்றும் உறுப்பினர்கள் திரு.பாஞ்சாலன், அப்துல் ஹலீம், சைபுதீன் ஆகியோர் பங்கேற்று உதவிகளை வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img