Sunday, February 1, 2026

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு – திருபுவனத்தில் மரக்கன்றுகள் நட்ட இளைஞர்கள் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இளைஞர் பேரவையின் தலைவர் சஹாபுதீன் தலைமையிலும், திருபுவனம் ஜமாத் மக்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் பரவலாக மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. தன்னலம் இல்லா பொதுநலம் என்று அடிப்படையில் இளைஞர் பேரவையின் செயல்பாடுகள் தொடரும் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அபுதாஹிர், முஹம்மது லெஸின், சையது இப்ராஹிம், சாபிர் அலி, அஹமத் யாசர், இர்ஷாத்,
சமீர், முஹம்மது நைப், அய்யூப், தௌபிக் ஷா, யாசின், ஜெஹபர் சாதிக், முஹம்மது ரஃபி, ஜாஸம் ரபீக் உள்ளிட்டவர்களும், ஜாஸிம், அசார், ஜுபைர், சபீக், ஹாரிஸ், சமிர்ஷா, ராஷித், அனஸ், சதாம், தம்பிராஜா,
தௌபிக் சாகுல், தௌபிக் மஸ்தான், சபீக் இக்பால் இன்னும் பல சகோதர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தினார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img