Friday, May 3, 2024

ஜோ பிடன் புதிய சாதனை!

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்க தேர்டலில் ஜோ பைடன் தேர்தலில் மோசடி செய்து வெற்றியை வசமாக்கி கொள்ள முர்படுகிறார் என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில்  அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சாதனையை முறியடித்துள்ளார். ஜோ பிடன், தற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 69,629,972 எனப் பதிவாகியுள்ளது. இதற்கு முன் 2008-ம் ஆண்டு அதிபராக இருந்த பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற வாக்குகளை முந்தியுள்ளார்.அதிபர் டிரம்ப் இதுவரை 67,567,559 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...