Monday, May 6, 2024

மரண அறிவிப்பு – ஹாஜிமா ராபியா அம்மாள் !

Share post:

Date:

- Advertisement -


புதுத்தெரு வடபுறம் ஆம்புலப்பா வீட்டை சேர்ந்த மர்ஹும் மொளலானா என்கிற சாகுல் ஹமீது அவர்களுடைய மகளும், மர்ஹும் SNM மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மரைக்கான் என்கிற சேக் நெய்னா மரைக்காயர் அவர்களின் தாயார் ஹாஜிமா ராபியா அம்மாள் ஆஸ்பத்திரி ரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று லுகர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...