187
புதுத்தெரு வடபுறம் ஆம்புலப்பா வீட்டை சேர்ந்த மர்ஹும் மொளலானா என்கிற சாகுல் ஹமீது அவர்களுடைய மகளும், மர்ஹும் SNM மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மரைக்கான் என்கிற சேக் நெய்னா மரைக்காயர் அவர்களின் தாயார் ஹாஜிமா ராபியா அம்மாள் ஆஸ்பத்திரி ரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று லுகர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.