அதிரை நெசவு தெருவில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் குடிசை முழுவதும் தீக்கிரையானது. பொதுமக்கள் சாதுர்யமாக செயல்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வாங்கும்போது அதனை முறையாக ஆய்வு செய்வதுடன் பயன்படுத்தும் போது ஏதும் கசிவு உள்ளதா என்பதையும் பொதுமக்கள் கவனிக்க வேண்டியது அம்சம்பாவித சம்பவத்தை தவிர்க்கும்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...






