Wednesday, March 18, 2026

கோ.சி.மணிக்கு புகழ் அஞ்சலி! அதிரை திமுகவினர் பங்கேற்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுகவில் சோழ மண்டல தளபதியாக கருதப்பட்ட தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணியின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் இன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதிராஜேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோவை தம்பி, இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ், ஒன்றிய நகர செயலாளர்கள் பங்கேற்றனர். இதில் மாவட்ட பொருளாளர் S.H.அஸ்லம் சார்பில் அதிரை நகர திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் சாகுல் ஹமீது, புஷ்பராஜ், துணை அமைப்பாளர் கிருபா, அஸ்கர், நூவண்ணா ஆகியோர் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img