Sunday, February 1, 2026

50 ஆண்டுகள் பழமையான அதிரை பெண்கள் மத்ரஸா! மாணவிகள் சேர்க்கை துவக்கம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும், அதிரை புதுமனைத்தெருவில் உள்ள உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மற்றஸாவில் மிகவும் கண்ணியமான சூழலில் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக (1972 முதல்) அல்லாஹ்வுடைய உதவியுடன் பெண் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வி போதிக்கப்பட்டு வருகிறது அல்ஹம்து லில்லாஹ். இந்த வருட கல்வி ஆண்டுக்கான (2023-2024) புதிய சேர்க்கை தற்போது துவங்கி இருக்கிறது. எனவே விரைவாக தாங்கள் தங்கள் பெண் பிள்ளைகளை நமது மதரஸாவில் சேர்த்து , ஹாஃபிழாக்களை, ஆலிமாக்களை, வருங்கால இறையச்சம் கொண்ட தாய்மார்களை உருவாக்கிட தங்களின் பங்களிப்பைச் செலுத்தி பயனடைந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லுதவி செய்வானாக! ஆமீன்!..

குறிப்பு: அட்மிஷன் நிறைவடைவதற்குள் முந்திக் கொள்ளுங்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img