Sunday, February 1, 2026

அதிரை SSMG கால்பந்து தொடர் : சென்னையிடம் வீழ்ந்தது திண்டுக்கல்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நேற்று 12/06/2023 மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் தொடங்கியது.

இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் ராயபுரம் 7s சென்னை அணியினரும் திண்டுக்கல் 7s திண்டுக்கல் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் ராயபுரம் 7s சென்னை அணி, 2-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் 7s திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய தினம்(14/062023) ஆட வேண்டிய அணிகள் :

ஜூனியர் 7s FC தஞ்சாவூர் vs கௌதியா 7s நாகூர்

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img