அதிராம்பட்டினம் ஜாவியாவில் வருடந்தோறும புனித புஹாரி ஷரீப் மஜ்லிஸ 40 நாட்களுக்கு நடைபெறும் அதேபோல் இந்தாண்டும் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலியா மஜ்லிஸில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1444 துல்கஃதா மாதம் பிறை 29-ல் (19.06.2023) திங்கட்கிழமை காலை 6:30 மணியளவில், கண்ணியத்திற்குரிய அல் உஸ்தாதுல் முகர்ரம்- மௌலானா K.T. முஹம்மது குட்டி ஹஜ்ரத் கிப்லா (முதல்வர் அல்மதரஸத்தூர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி-அதிராம்பட்டினம்) அவர்கள் முன்னிலையில் தொடங்கப்படும்.
இன்ஷா அல்லாஹ் மஜ்லிஸில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைக்கின்றனர்.
