Sunday, February 1, 2026

அதிரை : SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா !

spot_imgspot_imgspot_imgspot_img

SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவினை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறர்கள்.

அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகரின் முக்கிய   கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது

தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் N.M.சேக் தாவூது மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.முகமது புகாரி,S.அகமது அஸ்லம், கட்சியின் நகர இணைசெயலாளர் M.ஜர்ஜீஸ், A. ரஜபு முகைதீன்,முகம்மது.யூசுப்,
உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கொடியேற்றினர்.

விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img