Sunday, February 1, 2026

உலகக் கல்வியும் மார்க்க கல்வியும் இரண்டு கண்கள் – MMS ஜஃபர் பேச்சு !

spot_imgspot_imgspot_imgspot_img

உலகக் கல்வியும் மார்க்க கல்வியும்தான் மனிதை உயர்த்தும் ஆயுதம் – திருச்சி அல்ஹுதா கல்லூரி விழாவில் MMS ஜஃபர் பேச்சு !

திருச்சியில் இயங்கும் அல்ஹுதா கல்வி குழுமத்தின் ஆண்டுவிழா நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி விமான நிலைய மேலாளர் அதிரை MMS ஜஃபர் கலந்து கொண்டார்.

முன்னதாக கல்வி குழுமத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணக்கர்களின் சிறப்பு நிகழ்சிக்கு பின்னர் விருந்தினர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தன.

பின்னர் பேசிய MMS ஜஃபர்,உலகக் கல்வியும் மார்க்க கல்வியும் இரண்டு கண்களை போன்றது என்றும் இதே கல்வி கூடத்தில் பார்வையாளரக கடந்த காலங்களில் கலந்து கொண்ட என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறது என்றால், இதற்கு காரணம் நான் பெற்ற கல்வியும் என்னை பயிற்றுவித்த ஆசிரியர்களும் ஆவார்கள் என்றார்.

ஆக மனிதனை உயர்த்தும் ஆயுதமாக உள்ள கல்வியை கற்று நாட்டிற்கும்,நாம் சாந்துள்ள சமூகத்திற்கும் பயனுள்ள மாணாக்கர்களாக உருவாக வேண்டும்.என கேட்டு கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img