Saturday, September 13, 2025

தஞ்சை தொகுதியில் களமிறங்குகிறார் ஜியாவுதீன்..?

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு வேட்டையில் ஈடுபட ஆயத்தமாகின்றனர்.தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு, திமுக அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்கி உள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில்.தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு ஹிமாயூன் கபீர்ரை நியமித்து இருக்கிறது நாதக.

இவருக்கு மாற்று வேட்பாளாராக நாதகவின் அதிரை ஜியாவுதீன் நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருக்கிறது.வேட்புமனு பரிசீலனையில் ஹுமாயூன் கபீர் தகுதி நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டால் ஜியாவுதீந்தான் தஞ்சை வேட்பாளராக களமிறங்க நேரிடும் என கூறப்படுகிறது.அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு மாற்று வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய வைப்பது அரசியல் கட்சிகளின் வாடிக்கை அதன்படியே நாதகவும் அதிரை ஜியாவுதீனை மாற்று வேட்பாளராக அறிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img