Wednesday, March 18, 2026

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT) சார்பில் நடமாடும் புத்தக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த நடமாடும் புத்தக வாகனத்தில் இஸ்லாமிய மார்க்க புத்தகங்கள் விற்பனை செய்கிறார்கள்.மேலும் இந்த வாகனமானது அதிரை செக்கடி பள்ளிவாசல் அருகே இன்று மக்ரிப் தொழுகை நேரம் வரை மட்டும் இருக்கும். ஆகையால் அதிரையில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து தங்களுக்கு தேவையான மார்க்க புத்தகங்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் இங்கே விற்பனை செய்யப்படும் புத்தகங்களை UPI மூலம் பணம் பரிமாற்றம் செய்தும் வாங்கிக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img