Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு – சீனிகுச்சி இபுராஹீம் அவர்களின் மனைவி உம்முல் ஃபரீதா.

spot_imgspot_imgspot_imgspot_img

புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹீம் மு.கா. மன்னார் அப்துல் காதர் அவர்களின் மகளும் மர்ஹீம் கண்ணாடியப்பா முகம்மது அப்துல் காதர் அவர்கள் மருமகளும்,மர்ஹும் S.M.A இபுராகீம் அவர்களின் மனைவியும் அப்துல் கரீம், அப்துல் ரஜாக் ஆகியோரின் தாயாரும் மர்ஹும் காதர் சாகிப் அன்சாரி மற்றும் அஷ்ரப் ஆகியோரின் சகோதரியுமான உம்மல் பரீதா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா இன்று  அஷர் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப் படும்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img