Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : M.S. அப்துல் அஜீஸ் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த அன்சாரி கேப் மார்ட் நிறுவனர் மர்ஹூம் ஹாஜி M. சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம். M.S. அகமது அன்சாரி, மர்ஹூம். M.S. அப்துல் ஜப்பார், M.S. அப்துல் வஹாப், மர்ஹூம். M.S. அப்துல் கரீம், M.S. அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம். முகம்மது யாசின், அன்சாரி கேப் மார்ட் உரிமையாளர் ஜமால் முகம்மது, அஸ்பத் என்கிற பசீர் அகமது ஆகியோரின் தாய் மாமாவும், முத்துப்பேட்டையை சேர்ந்த கமால் பாட்சா, மர்ஹூம். நாகூர் பிச்சை ஆகியோரின் சகலையும், அப்துல் அஜீஸ், பஷீர் அகமது, தமீம் அன்சாரி ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம். முகம்மது நிஜார், முகம்மது சமீம், முகம்மது ரஃபீக், முகம்மது அன்சர் ஆகியோரின் தகப்பானாருமாகிய M.S. அப்துல் அஜீஸ் அவர்கள் நேற்று 27/12/2024 வெள்ளிக் கிழமை மாலை 4:30 மணியளவில் அவர்களின் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 28/12/2024 சனிக்கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img