Wednesday, March 18, 2026

அதிரை தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

இன்று 24/01/2025 ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு நமது தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முஹல்லாவாசிகள் மற்றும் இளைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டு
புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள்.

தலைவர் : B.‌ பாவா பகுருதீன் த/பெ பஷீர் அகமது

துணைத் தலைவர் : M.அப்துல் முனாப் த/பெ முஹம்மது பாரூக்

துணைத் தலைவர் : M.அப்பாஸ் த/பெ முஹம்மது தையுப்

செயலாளர் : A.ஹாதிம் த/பெ அன்வர் அலி

துணைச் செயலாளர் :A.இக்ராம் அஹமத் த/பெ அசரப் அலி

துணைச் செயலாளர் : B.சபீக் அஹமத் த/பெ பகுருதீன்

துணைச் செயலாளர் : A.ஆதில் த/பெ அகமது அனஸ்

பொருளாளர் : H.ரிஜா அலாவுதீன் த/பெ ஹாஜா அலாவுதீன்

துணைப் பொருளாளர் : M.ஃபயாஸ் அஹமது த/பெ முஹம்மது தாஜுதீன்

கௌரவ ஆலோசகர்கள் :
P.G.T.செய்யது முஹம்மது
S.ஹாஜா நசுருதீன்
H.அகமது
J.ஹசன் அலி
S.முஹம்மது ஹாசிம்

இப்படிக்கு;
தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம்,
கடற்கரை தெரு,
அதிராம்பட்டினம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img