
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மேம்படும் பட்டுக்கோட்டை! மகப்பேறுக்கு தனிக்கட்டிடம்!! எம்.எல்.ஏ ஆய்வு!
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மகப்பேறு தொடர்பான சிகிச்சைகளுக்காக ஏராளமானோர் வருகைபுரிகின்றனர். சராசரியாக ஒருநாளைக்கு 3 முதல் 10 குழந்தைகள்...
அதிரை வாக்காளர்களே! பட்டியலில் உங்க பெயரை திருத்தனுமா?
2023-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன....
உலகம் முழுதும் முடங்கியது வாட்ஸ் அப் : விழி பிதுங்கும் பயனர்கள்!!
உலகம் முழுவதும் இன்று 25.10.2022 செவ்வாய்க் கிழமை மதியம் 1 மணி முதல் வாட்ஸ் அப் செயலி முடங்கியதால தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர்.
மெட்டா ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான...
வக்ப் வாரிய தலைவர் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!
தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மீனவ பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் கோரிக்கை.
நேர்மையாகவும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு...
இந்தோனிசியா கால்பந்து மைதானத்தில் 127 பேர் பலி..!
BREAKING: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் கலவரம்-127 பேர் பலி.
இந்தோனேசியா: கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 127பேர் உயிரிழப்பு.
கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த...
மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு.!
தலைவர்: M.N.சகாப்தீன்
துணைத்தலைவர்:H.ஜலீல் முகைதீன்
செயலாளர்: A.அப்துல் ரஹ்மான்
துணைச் செயலாளர்: M.ரஸ்ஸாலி கான்
பொருளாளர்: A. இப்ராகீம்
சமுதாய நலமன்ற நிர்வாகக் குழு
1.S.முகமது ரபி
K.ஹசன் முகைதீன்S.உமர் ஹத்தாப்4.M.N சகாப்தீன்5.M.அமானுல்லாஹ்6.A.அப்துல் ஹலீம்P.தையூப்8.S. அப்துல் மாலிக்9.S.அஜிஸ்10.A.அப்துல் ரஹ்மான்11.A. இப்றாகீம்12.A.அப்துல் பாசித்13.S முகமது...








