
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
*சென்னையில் நடைபெற்ற மமக வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம்..!*
சென்னையில் நேற்று(07/01/2018) மனித நேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமுமுக&மமக மாநில தலைவர்...
அதிரை மக்களே நீங்கள் வாங்கும் மணல் தரமானதா??
அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினத்திற்கு மணல் ஏற்றி வரும் மணல்களின் தரம்பற்றியும்,அது எங்கு அள்ளப்படுகிறது என்பதையும் விசாரித்து வாங்க வேண்டும்.ராஜாமடம் ஆற்றிலிருந்து ஏற்றி வருவதாக சொல்லப்படும் மணல் ராஜாமடம் அருகே உள்ள கீழத்தோட்டத்திலிருந்தும் மாட்டு...
உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்ற இதை செயல்படுத்துங்கள்!!
தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சளி, இருமலால் அவஸ்தைப்படுவார்கள். சளி பிடித்துவிட்டால், மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். இதற்கு சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகம் இருப்பது தான் காரணம்.
இந்த சளியைப் போக்க நாம்...
அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இணைந்து ...
அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை 7.01.2018 காலை சரியாக 10மணியளவில் துவங்கி மாலை...
உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து களமிறங்கிய தமிழக இஸ்லாமியர்கள்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மத்திய அரசு அமல்படுத்த துடிக்கும் முத்தலாக் தடை மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜமாத்துல் உலமா சபை இன்று நடத்திய போராட்டத்தின் சில படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ் ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ் – ஹைகோர்ட் உத்தரவு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் உடனடியாக பணிக்கு திரும்பா விட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் எனவும், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் ஹைகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள்...








