
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த அதிரை SISYA நிர்வாகிகள்!
அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க SISYA நிர்வாகிகள் பட்டுக்கோட்டை நகர சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் அவர்களை இன்று சந்தித்தனர். இச் சந்திப்பில் அதிரை சேர்மன் வாடியில் இருந்த தொடங்கி ஜம்...
அதிரை சாலை விபத்தில் ஒருவர் மரணம்!
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை அடுத்த வல்லிக் கொள்ளைக் காட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவரது மனைவி ஜோதி, வயது 55. இவர் இன்று மாலை சுமார் 7 மணியளவில் அதிரை அடுத்துள்ள வல்லிக்கொள்ளை காடு கிழக்கு...
அதிரையில் ஜே.கே டிரேடர்ஸ்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையில் JSW சிமெண்ட் மிக குறைந்த விலையில்,தரத்துடன் மொத்தமாகவோ,சில்லறையாகவோ வாங்கி கொள்ளலாம்.
தேவைப்படுவோர் அணுகவேண்டிய முகவரி
ஜே.கே டிரேடர்ஸ்
ஹாஜா நகர்
ரெயில்வே ஸ்டேசன் ரோடு
அதிரை
செல்:- 9600342083,8248882644
முத்துப்பேட்டை அருகே சாலைவிபத்து இருவர் பலி,ஒருவர் படுகாயம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் அருகே சாலை விபத்து இருவர் சம்பவ இடத்தில் மரணம் ஒருவர் கவலைக்கிடம்.
முத்துப்பேட்டை அடுத்துள்ள கோபாலசமுத்திரம் அருகே இன்று 4மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்துக்குள்ளாகி...
எச்.ராஜாவை நிலைகுலைய செய்த TNTJ வின் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் தொடர்ந்து மதவெறிப்பேச்சுகளையும்,கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிவருகிறார்.
இந்நிலையில் அண்மையில் ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குறிய கருத்து பதிவுசெய்திருந்தார்.அதை கண்டிக்கும் விதமாக எச்.ராஜா பேசும் போது...
புதிய சாலையிலே பல ஒட்டு சாலைகளை அமைத்து அதிரை பேரூராட்சி சாதனை(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையும்,சேர்மன்வாடி சாலையும் ஆஸ்பத்திரி சாலை வழியாக இணைக்கும் சாலையில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திலகர்தெருவில்...









