
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அமித் ஷா – சித்தராமையா கடும் மோதல்: கர்நாடக அரசியலில் இந்துத்துவா புயல்!!
கர்நாடக தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே இந்துத்துவ அரசியல் தொடர்பாக கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல், மே மாதத்தில்...
பசுமையை விரும்பும் அதிரை அரசு மருத்துவர்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரியும் டாக்டர்.அ.அன்பழகன் அவர்கள் அவர் பணிபுரியும் இடங்களையெல்லாம் மரம் , அலங்கார செடிகள், மூலிகை செடிகள் வளர்த்து பசுமையாக்கிவிடுவார்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில்...
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ததஜ போராட்டம்!
இந்து மதத்தினர் புனிதமாக மதிக்கும் ஆண்டாள் என்பவரை கவிஞர் வைரமுத்து அவர்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகக் கூறி அதை பா.ஜ.க. தேசியச் செயலாளர் கண்டித்து பேசியுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
தங்களால் புனிதமாக மதிக்கப்படுபவரை யாரேனும்...
மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~PKS. சரப்தீன்
அதிரை எக்ஸ்பிரஸ்::- மல்லிப்பட்டினம், காசிம் அப்பா தெருவை சேர்ந்த PKS.பசீர் மற்றும் PKS.நிஜாம் ஆகியோரின் தந்தையுமாகிய ஜனாப் PKS. சர்புதீன் அவர்கள் இன்று காலை வாஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
அன்னாரின்...
இளம்பெண்ணின் உயிரைக் குடித்த இந்துத்துவாவினருக்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!!!
கர்நாடகா மாநிலம்,சிக்மகளூர் மாவட்டம், மூடிகெரே என்ற பகுதியைச் சேர்ந்தவர் தன்யாஸ்ரீ (20).இவர் தனது நண்பருக்கு அனுப்பிய வாட்ஸ் அப்பில் I LOVE MUSLIMS என்று செய்தி அனுப்பியுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த சங்பரிவாரக்...
தமிழர்களிடம் பரவலான அரபு சொற்கள் முகலாய முஸ்லிம் மன்னர்களின் சாதனைகள்!!!
ஒரு மொழியை பேசுபவர்கள் வேற்று மொழியில் உள்ள சில வார்த்தைகளையும் இணைத்து சரளமாக பேசுவார்கள் அவ்வாறு நடைமுறையில் பேசும் பல வார்த்தைகளை வேறு மொழி வார்த்தையாகவும் புரிந்தும் வைத்திருப்பார்கள்
தமிழர்களாகிய நாம் மன்னிப்பு என்ற...









