Friday, April 17, 2026

புரட்சியாளன்

2461 Articles written
spot_imgspot_img
அரசியல்

அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!

பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
அரசியல்
புரட்சியாளன்

லயன்ஸ் கிளப்பால் கவுரவிக்கப்பட்ட நாம் மனிதர் கட்சித் தலைவர் எஸ். தவ்ஃபீக் !

இன்று சென்னையில் லயன்ஸ் கிளப்பின் சார்பில் தொழில் முனைவோர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நாம் மனிதர் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். தவ்ஃபீக் அவர்கள் லயன்ஸ் கிளப்பின் சார்பில் கவுரவிக்கப்பட்டார்.
புரட்சியாளன்

அதிரையில் 10-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்டை அணி அபார வெற்றி !

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புதுக்கோட்டை அணியினரும் ராமநாதபுரம் அணியினரும் விளையாடினர். இதில் அபாரமாக விளையாடிய...
புரட்சியாளன்

ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற அதிரை முன்னாள் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

அதிராம்பட்டினம் மாணவர்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். அதில் பெரும்பான்மையாக திருச்சியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில் நமதூரை சேர்ந்த மாணவர்கள் கடந்த 2018 கல்வியாண்டு வரை படித்து வெளியேறி உள்ளனர்....
புரட்சியாளன்

தோப்புத்துறையில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி ![படங்கள்]

தோப்புத்துறை யூனைடெட் பேட்மின்டன் கழகம் ஒருங்கிணைத்த மாநிலம் தழுவிய மாபெரும் ஆடவர் இரட்டையர் மின்னொளி இறகுப்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை படேசாஹிப் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...
புரட்சியாளன்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முப்பெரும் விழா ! சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு !!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று...
புரட்சியாளன்

அதிரையில் 9-வது நாள் கால்பந்தாட்டத்தில் நாகூர் அணி அசத்தல் வெற்றி !

அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் KFC கண்டலூர் அணியினரும் கவுதியா கால்பந்து கழகம் நாகூர் அணியிரும்...