
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
அதிரை பேரூராட்சிக்கு அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் முக்கிய கோரிக்கை !
தஞ்சை மாவட்டத்தின் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள ஊர் அதிராம்பட்டினம். மக்கள் தொகை அதிகம் கொண்ட இவ்வூர் தேர்வுநிலை பேரூராட்சியாக உள்ளது.
சமீப காலமாக அதிரையில் பேரூராட்சியில் இருந்து ஆய்வுக்கு வந்திருக்கிறோம் என 4 ,...
கைவிட்ட பேரூராட்சி ! கையில் எடுத்த கடற்கரைத்தெருவாசிகள் !
அதிரையில் உள்ள மிகப்பெரிய தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இத்தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மற்றும் அரசின் அங்கன்வாடி நிலையம் உள்ளிட்டவைகள்...
போதையால் பாதை மாறும் தமிழகம் !
போதைப்பொருள் , சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. அந்த கொடிய போதை என்னும் அரக்கன் இன்று தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது...
அதிரையில் 11-வது நாள் கால்பந்தாட்டத்தில் காரைக்குடி அணி அசத்தல் வெற்றி !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புதுக்கோட்டை அணியினரும் காரைக்குடி அணியினரும் விளையாடினர். இதில் அபாரமாக விளையாடிய...
அதிரையில் சமய ஒற்றுமை சுற்றுலா சென்ற ஓட்டுனர்கள் !!
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஏராளமான ஆட்டோ , கார் , வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகன ஓட்டுனர்கள் சாதி மத பாகுபாடின்றி ஒற்றுமையாக சங்கம்...
அதிரை செக்கடிக்குளம் அருகே ஒரு லேடிஸ் பர்ஸ் , சாவி கண்டெடுப்பு !!
அதிரையில் உடல் ரீதியான விழிப்புணர்வை அடுத்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் நடைபயிற்சி செய்கிறனர்.
அதிரை செக்கடி மேட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வாக்வேயில் பெண்கள் அதிகமாக நடைபயிற்சி செய்கின்றனர்.
அதன்படி இன்று நடைபயிற்சி மேற்கொண்ட ஒருவர் தன்...









