
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
முத்துப்பேட்டை கோரையாற்றை தூர்வார மீனவர்கள் கோரிக்கை !!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததை அடுத்து மீனவர்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனிடையே மீன் பிடித்தடைக்காலம் முடிவுற்ற நிலையில் ,...
அதிரையில் 13-வது நாள் கால்பந்தாட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணி அபார வெற்றி !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் ப்லேக் ஃப்ரண்ட்ஸ் காரைக்குடி அணியினரும் விளையாடினர்....
அதிரை WSC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து தொடர் போட்டி !
அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை சனிக்கிழமை(30.06.2018) காலை 8.00 மணியளவில் தொடங்கி பகல் இரவு ஆட்டமாக நடைபெற...
அதிரையில் LIC இந்தியாவின் புதிய துணைக்கிளை திறப்பு !
அதிரையில் LIC இந்தியாவின் துணை கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதிரையில் ஏற்கனவே மினி அலுவலகமாக செயல்பட்டு வந்த LIC தரம் உயர்த்தப்பட்டு சேட்டிலைட் அலுவலகமாக அதிரை ECR ரோட்டில் உள்ள...
அதிரை அருகே இருசக்கர வாகனம் திருட்டு!!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி சங்கர் இவர் பட்டுக்கோட்டை R.V. நகர் NGO காலனியில் உள்ள தனது வீட்டின் வாயில் அருகே இன்று காலை தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு...
அதிரையில் 12-வது நாள் கால்பந்தாட்டத்தில் பள்ளத்தூர் அணி அபார வெற்றி !
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பள்ளத்தூர் அணியினரும் தஞ்சாவூர் அணியினரும் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய...









