
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
தமிழகத்தில் நாளை (ஜூன் 15) பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு !
ரம்ஜானுக்காக நாளை(ஜூன் 15) பள்ளி , அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால் , நாளை மறுநாள்(ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என...
சிறப்புக்கட்டுரை : உயிர் காக்கும் உயரிய தானம் – ரத்ததானம் !
ரத்ததானமானது , நம்மைப் போன்றவர்கள் விபத்திலோ, அறுவை சிகிச்சையின் போதோ , சில சமயங்களில் பிரசவம் அடைந்த தாய்மாருக்கு அவசர சிகிச்சையின் போது அல்லது வேறு காரணங்களினாலோ உடலிலிருந்து இரத்த இழப்பு நேரிடும்....
மரண அறிவிப்பு : ஹாஜிமா யஹ்யா அம்மாள் அவர்கள் !
மரண அறிவிப்பு:- கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி சேக்தாவூது அவர்களின் மகளும் , மர்ஹும் ஹாஜி பாவா சாஹீப் அவர்களின் மனைவியும் , மர்ஹும் முகம்மது யாசின் , மர்ஹும் முகம்மது...
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின சிறப்புக்கட்டுரை : குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் !
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின (ஜூன் 12) சிறப்புக்கட்டுரை :
ஒவ்வொரு நாளும் காலையில் கதவைத் திறந்தால் நாளிதழ்களும் பால் பாக்கெட்டுகளும் வந்து விழுகின்றன.
தெருவோரத்திலிருக்கும் சேட்டன் டீக்கடைக்குச் சென்றாலும், அண்ணாச்சிக் கடைக்குச் சென்றாலும்...
காரைக்குடி – பட்டுக்கோட்டை இரயில் சேவை ~ விரைந்து துவங்க கோரிக்கை !
காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையிலான இரயில் சேவையை துவங்கிட வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் , செயலாளர் வ. விவேகானந்தம் , துணை தலைவர் கா....
அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்ட அழைப்பு !
அன்பான சகோதரர்களே ! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08-06-2018 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு சரியாக 4.30 மணிக்கு சகோதரர்...









