
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
அதிரையில் விடாமல் பெய்து வரும் மழை !!(படங்கள்,வீடியோ இணைப்பு)
தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் இன்று மாலை 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை...
கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு !!
அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் முக்கிய பொதுக்குழு கூட்டம் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபையில் நடைபெற்றது. இதில் அமீரகத்தில் வாழும் கடற்கரைத் தெரு முஹல்லாலாவாசிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இப்பொதுக்குழு கூட்டத்தில்...
அதிரை எக்ஸ்பிரஸ்சில் செய்தியாளராக பணியாற்ற உங்களுக்கு விருப்பமா ?
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தித்தளத்தில் சேர விருப்பம் உள்ளவரா?
அதிரை எக்ஸ்பிரஸ் கடந்த பத்து ஆண்டுகளாக செய்திகளை உடனுக்குடனும் , உண்மையை துணிவாகவும் அதன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அதிரை எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் பத்து ஆண்டுகளாக இளம்...
1 மணி நேரம் முடங்கிய வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்படுகிறது !!
உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி இன்று(03.11.2017) பிற்பகல் 1.30 மணியளவில் முடங்கிவிட்டதாக அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை உட்பட பல நகரங்களிலும் வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என மக்கள்...
கடல் எது கரை எது என தெரியாத அளவிற்கு நீரில் மூழ்கிய மெரினா கடற்கரை...
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையிலும் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெரினா கடற்கரை...
அதிரை பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் !!(வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலால் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அவசர வேண்டுகோளை குடும்ப நலத்துறை வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதனை அதிகம் பகிரவும்.
வீடியோ இணைப்பு
https://youtu.be/lZXQ9oD4JuE









