
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
மலேஷியாவில் அதிரையர் மரணம்..!
மரண அறிவிப்பு :- முஹம்மது ஹனீபா 85 வயது. கானா மூனா குடும்பத்தை சேர்ந்த இவர்கள் சிறு வயதிலேயே பினாங்கில் சென்று குடியேறியவர்கள். நேற்று 17/11/2017 மாலை மாரடைப்பினால் மரணமடைந்தார்கள். அன்னாரின் ஜனாசா...
குப்பை கிடந்த இடத்தை உட்காருமிடமாக மாற்றிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்..!!
அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் அருகே காலியான இடம் ஒன்று இருந்தது. இந்த இடத்தில் முட்புதர்கள் வளர்ந்தும் , குப்பைகள் குவிந்தும் காணப்பட்டது. இதனை தூய்மைப்படுத்த வேண்டும்...
அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக நாளை சிறுவர்களுக்கான ஆதார் கார்டு முகாம்...
அதிரை TIYA சங்கம் சார்பாக நாளை(17.11.2017) மற்றும் நாளை மறுநாள்(18.11.2017) ஆகிய இரு தினங்களில் ஆறு மாதம் முதல் ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற...
மரண அறிவிப்பு : காதர் மரியம் அவர்கள் !!
மரண அறிவிப்பு :
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் எஸ். சேக் முகம்மது அவர்களுடைய மனைவியும் , மர்ஹூம் ரஃபியுதீன், அப்துல்வஹாப் அவர்களின் தாயாரும் , முகமது பாசின், மர்ஹூம் தம்பி சுல்தான், மர்ஹூம் கபிர்...
மரண அறிவிப்பு : தாவூத் இப்ராஹீம் !!
அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகனும் , மர்ஹூம் அலாவுதீன் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் ஏ.அப்துல் ஜப்பார், மர்ஹூம் ஏ.சுல்தான் மரைக்காயர் ஆகியோரின் மச்சானும், அஸ்ரப் அலி, அப்துல்...
அதிரையில் நாளை நடைபெறும் ஜனாஸா குளிப்பாட்டும் முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அழைப்பு..!!
உலகில் வாழும் ஓவ்வொரு மனிதரும் படைத்தவனை சந்திப்பது உறுதி செய்யப்பட்ட செய்தி….அந்த தூய்மையான படைத்தவனை நாம் மரணித்த பிறகு அழகிய முறையில் சந்திப்பது அவசியம்….நமது உடலை குளிப்பாட்டி நல்ல முறையில் அடக்கம் செய்ய...









