
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
மரண அறிவிப்பு : முஹம்மது பக்கர் அவர்கள்!
மரண அறிவிப்பு : மர்ஹும். தார்பானை என்கிற முஹம்மது ரபீக் அவர்களின் இளைய மகனும், அப்துல் ரஹ்மான் அவர்களின் வளர்ப்பு மகனும், சாகுல் ஹமீது, ஹாஜா முஹைதீன், முஹம்மது யூசுப், கலில் ரஹ்மான்,...
மல்லிப்பட்டினத்தில் பொதுக்குழு! தமுமுக-மமக மாவட்ட நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்!
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ஏ.என்.பி மஹாலில் 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர்...
மரண அறிவிப்பு : பதுருனிஷா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு மர்ஹும். மு.க.நா. காதர் தம்பி அவர்களின் மகளும், மர்ஹும் M.K. நெய்னா முஹம்மது அவர்களின் சின்ன மகளாரும், மர்ஹும் S.K. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், தரகர்தெரு...
ஏரிப்புறக்கரை ஊராட்சியை கண்டித்து மமக ஆர்ப்பாட்டம்-அனுமதிகோரி காவல் நிலையத்தில் மனு!
ஏரிப்புரக்கரை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் அகமது...
அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாநிலத்தின் பல இடங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாகவும், சில இடங்களில் வெப்ப அலையும் வீசியது.
இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கை மற்றும்...
அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!
கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம் முழுக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் பொதுமக்களுக்கு தாகத்தை தனிக்கும் வகையில் நீர் மோர்...









