
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !!(முழு விவரம்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 65-வது மாதாந்திர கூட்டம் கடந்த 08.03.2019 வெள்ளிக்கிழமை ஹாராவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு உறுப்பினர் இக்பால் கிராஅத் ஓதினார். தலைவர் S. சரபுதீன் முன்னிலை வகித்தார். பொருளாளர் N. அபூபக்கர்...
Breaking News : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் ~ காதிர் முகைதீன் கல்லூரி...
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 250 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி இதில்...
இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி !!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் நான்கு முறை பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களை நடத்திவிட்டார்....
துவரையில் சிசிடிவி கேமரா திறப்பு விழா ~ எம்எல்ஏ, டிஎஸ்பி உள்ளிட்டோர் பங்கேற்பு !
பன்னாட்டு லயன்ஸ் சங்கம், துவரை அரிமா சங்கம் மற்றும் துவரை வணிகர் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய சிசிடிவி கேமரா திறப்பு விழா மற்றும் இலவச பல் சிகிச்சை முகாம் நேற்று 12.03.2019...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த பட்டத்து லெப்பை தாஜுதீன் அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை முகமது அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை சம்சுதீன், மர்ஹூம் பட்டத்து லெப்பை புகாரி, பட்டத்து லெப்பை அகமது...
அதிரை அமமுக அம்மாபேரவை ஆலோசனை கூட்டம் !
அதிராம்பட்டினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மா பேரவை சார்பாக 12/03/2019 இன்று காலை அதிரை அம்மா பேரவை தலைவர் ரா.மகேந்திரன் தலைமையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்...









