Sunday, March 22, 2026

புரட்சியாளன்

2454 Articles written
spot_imgspot_img
அரசியல்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அரசியல்
புரட்சியாளன்

பாஜக எம்.பி யை செருப்பால் அடித்த பாஜக எம்.எல்.ஏ ! (வீடியோ)

உத்திரபிரதேசம் மாநிலம், சந்த்கபீர் மாவட்டத்தில் திட்டப்பணி ஒன்றுக்காக  அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங்கின் பெயர் விடுபட்டுப் போனதாக தெரிகிறது. இதுகுறித்து பாஜக எம்பி சரத் திர்பாதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட...
புரட்சியாளன்

அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் !

அதிமுகவின் சீனியர்களில் ஒருவர் கிணத்துக்கடவு தாமோதரன். கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் மிகவும் முக்கியமானவர். அதிமுக சார்பில் 3 முறை எம்எல்ஏ, ஒரு முறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். கட்சி இரண்டாக பிரிந்ததும், ஓபிஎஸ்...
புரட்சியாளன்

அதிரை துலுக்காப்பள்ளி புதிய நிர்வாகத்திற்கு கோரிக்கை !!

அதிராம்பட்டினத்தில் உள்ள துலுக்கப்பள்ளி, தற்போது மஸ்ஜிதுத்தக்வா இறையச்சப்பள்ளி என பெயர் மாற்றத்தோடு ஐங்கால தொழுகைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் முன்பு ஏற்பட்ட கசப்பான நிர்வாகத் திறன்மின்மையாள் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். ஆனால் தற்போதுள்ள நிர்வாகம் அவ்வாறு...
புரட்சியாளன்

இந்த முறை வெறும் கோ பேக் மோடி கிடையாது… அதற்கும் மேல்… நெட்டிசன்ஸ் அலும்பல்...

சென்னையில் நடைபெற உள்ள பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளார். சென்னையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த...
புரட்சியாளன்

புதிதாக வரும் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியாது ~ டிடிவி. தினகரன் பேட்டி !

நான் தனிமரம் கிடையாது ; கூட்டணிக்கும் விரும்பவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று காலை மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது நான்...
புரட்சியாளன்

கூட்டணி குறித்து 9ம் தேதி முடிவெடுக்கப்படும் – பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் !

மனித நேய மக்கள் கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே நடத்தியது. ஆனால், நாளடைவில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி உடன்பாடுகளில் அவ்வளவாக அக்கறை காட்டப்படவில்லை என்றே சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய தினம் தொகுதி...