
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அதிரைக்கு வருகை தந்த டிடிவி தினகரன் !!அதிரை அமமுக நிர்வாகிகள் வரவேற்பு..!!
ஆர்.கே. நகர் தொகுதி MLA டி.டி.வி.தினகரன் இன்று ராமநாதபுரம் செல்லும் வழியில் அதிரைக்கு வருகை தந்தார். அதிரைக்கு வருகை தந்த அவருக்கு பேருந்து நிலையம் அருகே அதிரை அமமுக நிர்வாகிகள் வெடி வெடித்தும்...
காவிரி மேலாண்மை அமைக்க கோரி அமமுக சார்பில் நடைபெற்ற் கண்டன ஆர்ப்பாட்டம் ! அதிரை...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் TTV.தினகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் முன்னிலையில் தஞ்சையில் மாபெரும் கண்டன...
பட்டுக்கோட்டை அருகே 17 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை..!!
தஞ்சாவூர் அருகே மனவளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, 4 ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.
தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியை சேர்ந்த சுப்ரமணியம், தனது மனவளர்ச்சிக் குன்றிய...
மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!
பார்த்ததுமே வாயில் எச்சில் ஊற வைக்கும் ஒன்று தான் மாங்காய். அதிலும் இதனை மிளகாய் தூள் மற்றும் உப்புடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். இன்று நாம் பார்க்கப் போவது மாங்காய்...
வெப்பத்தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி ? மாவட்ட ஆட்சியர் கூறும் அறிவுரை...
நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்பநிலையை விட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெயில் காலத்தில் மக்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளை கடைப்பிடித்து வெயிலின்...
அதிரை WFC நடத்தும் 8ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி…!
அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) நடத்தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி வருகிற 27.04.2018 தொடங்கி 11.05.2018 வரை நடைபெற உள்ளது.
இதில் முதல் பரிசாக ரூ.20,000 ,...









