
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
மரண அறிவிப்பு : ஜொகரா அம்மாள் !!
மரண அறிவிப்பு : புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் மீல் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் , மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் , அஹமது கபீர் , முஹம்மத்...
அதிரை பெற்றோரின் கவனத்திற்கு! (வீடியோ இணைப்பு)
பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் தங்களது ஸ்கூல் பேக்கை சில சமயங்களில் முறையாக அணியாததால் கழுத்து வலி போன்ற வலிகளால் அவதிப்படுகின்றனர். இதனை எவ்வாறு தவிர்ப்பது என விளக்குகிறது இந்த வீடியோ... பார்த்து அனைவருக்கும்...
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுக்கூர் சென்ற கடற்கரைத் தெரு தீனுள் இஸ்லாமிய இளைஞர்...
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அரக்கட்டளை சார்பாக அங்குள்ள MSA திருமண மண்டபத்தில் இன்று(04.11.2017) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மௌலவி அப்துல் பாசித் புகாரி கலந்துகொண்டு மார்க்க சொற்பொழிவாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக...
அதிரை கடற்கரைத் தெரு பிரதானச் சாலையின் அவலம்..!(படங்கள் இணைப்பு)
அதிரையின் மிகப்பெரிய தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இத்தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து ஹாஜா நகர் வழியாக கடற்கரைத் தெரு வரை சாலை ஒன்று...
அதிரையின் வானிலை நிலவரம் குறித்து அதிரை வானிலையாளர் முருகேசனின் பேட்டி !!(வீடியோ இணைப்பு)
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிரையில் நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய...
அதிரையில் விடாமல் பெய்து வரும் மழை !!(படங்கள்,வீடியோ இணைப்பு)
தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் இன்று மாலை 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை...









