124
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அரக்கட்டளை சார்பாக அங்குள்ள MSA திருமண மண்டபத்தில் இன்று(04.11.2017) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மௌலவி அப்துல் பாசித் புகாரி கலந்துகொண்டு மார்க்க சொற்பொழிவாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வேன் மூலம் மதுக்கூர் புறப்பட்டு சென்றடைந்தனர்.