Wednesday, March 18, 2026

புரட்சியாளன்

2454 Articles written
spot_imgspot_img
அரசியல்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
உள்ளூர் செய்திகள்
புரட்சியாளன்

அதிரை முத்தம்மாள் தெருவில் களைகட்டிய பொங்கல் விளையாட்டு போட்டிகள்!(படங்கள்)

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் உள்ள டாக்டர். அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இன்று(15/01/2025) 47ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த பொங்கல் விளையாட்டு...
புரட்சியாளன்

அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் வருவாய் கிராமம் என்பது வருவாய் சரகத்தின் தலைமையிடமாகவும் நகராட்சியாகவும்...
புரட்சியாளன்

அதிரையில் அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்!

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு...
புரட்சியாளன்

அதிரையில் IMMK சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா!

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சமுதாயத்திற்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று முன்தினம் 03/01/25 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ்...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : கம்சாம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். முகமது முஸ்தஃபா அவர்களின் மகளும், காதர் உசேன் அவர்களின் மனைவியும், முஹம்மது மைதீன், ஷேக் தாவூத், மர்ஹும். முகமது புகாரி ஆகியோரின் சகோதரியும், முகமது...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : தாஜுதீன் ஆலிம் அவர்கள்!

மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும். குத்பாகலி முகமது இஸ்மாயில் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹும். சவுக்கத் அலி சாபு என்கின்ற முகமது இப்ராஹீம் ஆலிம் அவர்களின் மருமகனும்,...