Wednesday, March 25, 2026

புரட்சியாளன்

2455 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

தஞ்சை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

தஞ்சை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...
செய்திகள்
புரட்சியாளன்

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்)

இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் அதிரை...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஹாஜிமா. ரஹ்மத் அவர்கள் !

மரண அறிவிப்பு : மர்ஹும் ஹாஜி ஹாபிழ் உ.ம. முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி. மீ.மு. முஹம்மது மீரா சாஹிப் அவர்களின் மருமகளும்,மர்ஹும் ஹாஜி மீ.மு. அப்துல் ஜப்பார்...
புரட்சியாளன்

தமிழ் பேசும் முஸ்லீம்களின் பாரம்பரிய உடைக்கு தடை! பட்டுக்கோட்டை லாரல் பள்ளி நிர்வாகம் அட்டூழியம்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிக்கொண்டான் கிராமத்தில் லாரல் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின்...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : சித்தி ஜவாஹிரா அவர்கள் !

மரண அறிவிப்பு : M.A.C. புஹாரி அவர்களின் மகளும், S. ஹைதர் அலி அவர்களின் மனைவியும், ஹாஜி M. அஹமது ஜக்கரியா, யாக்கூப் ஆகியோரின் கொழுந்தியாவும், B. ரஹ்மத்துல்லா அவர்களின் சிறிய சகோதரியும்,...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : சபியா அம்மாள் அவர்கள் !

மரண அறிவிப்பு : கீழத்தெரு ஒட்டாவிகாட்டு வீட்டைச் சேர்ந்த சேக்நூர்தீன் அவர்களின் மனைவியும், சிக்கந்தர் பாதுஷா, தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாரும், S. ரியாஸ் அவர்களின் உம்மம்மாவுமாகிய சபியா அம்மாள் அவர்கள் கறம்பக்குடி...
புரட்சியாளன்

அதிரை பேரூராட்சி செயல் அலுவலருக்கு ADC சார்பில் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது !

அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரை இன்று அதிரை தன்னார்வலர் அப்துல் மாலிக் சந்தித்து, கடற்கரைத்தெருவில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மனுவில் நிறைவேற்றப்படாமல் உள்ளவற்றை விரைந்து செய்து தர கோரிக்கை விடுத்தார். அதிராம்பட்டினம்...