Thursday, March 26, 2026

புரட்சியாளன்

2455 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

தஞ்சை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

தஞ்சை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...
உதவிக்கரம்
புரட்சியாளன்

தாய், தந்தையை இழந்து தவித்த பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவி செய்த டிஎஸ்பி சபியுல்லா !

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் தெற்கு காட்டில் வசித்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என நான்கு பிள்ளைகளும் ஆதரவின்றி...
புரட்சியாளன்

அமெரிக்காவை உலுக்கிய கருத்து கணிப்பு – முடிவிற்கு வரும் டிரம்பின் ஆட்டம் !

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது. வரும் நவம்பர் இறுதியில் அங்கு அதிபர்...
புரட்சியாளன்

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் இணையவழி போராட்டம் !(படங்கள்)

அதிராம்பட்டினம் கார் வேன் டவேரா ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் இன்று காலை 11 மணியளவில் இணைய வழி போராட்டம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளிவிட்டு பதாகைகள் ஏந்தியவாறு தங்கள் தங்கள் வாகனங்கள் முன்...
புரட்சியாளன்

கோவிலுக்குள் சென்று வழிபட்டதால் சுட்டுக்கொல்லப்பட்ட தலித் சிறுவன் – உத்தரபிரதேசத்தில் கொடூரம் !

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஜாதிக் கொடுமை நடந்துள்ளது. கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்ததற்காக ஒரு தலித் சிறுவனை உயர் ஜாதிக்காரர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற செயல் அதிர்ச்சி...
புரட்சியாளன்

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு – திருபுவனத்தில் மரக்கன்றுகள் நட்ட இளைஞர்கள் !(படங்கள்)

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இளைஞர் பேரவையின் தலைவர் சஹாபுதீன் தலைமையிலும்,...
புரட்சியாளன்

பத்திரப்பதிவு செய்ய வெளிமாவட்டங்களுக்கு செல்வோரின் கவனத்திற்கு !

தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரம் பதிவு செய்ய வருபவர்கள், பத்திரப்பதிவுக்கான டோக்கன்...