
பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனது...
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னையில் உலமா சபை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்...
மரண அறிவிப்பு : A. அபுல் காசிம் அவர்கள் !
மரண அறிவிப்பு : CMP லைனை சேர்ந்த மர்ஹும் சே.அ. அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் சீப்சைடு யாகூப் ஹசன் ஹாஜியார் அவர்களின் மூத்த சகோதரரும், மர்ஹும் மு. காவன்னா மன்னார்...
தமிழக கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை – மாணவர்களின் தொடர் போராட்டங்களால் அரசு அறிவிப்பு...
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்களிடையே போராட்டம் தீவிரமாக பரவி வரும் நிலையில்...
மரண அறிவிப்பு : வெற்றிலைக்காரத்தெரு முஹம்மது மரியம் அவர்கள் !
மரண அறிவிப்பு : வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த மர்ஹீம் மீ.மு.காதர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹீம் எ. முகமது இக்பால் அவர்களின் மனைவியும், மீ.மு.கா. அஹமது பஷீர், மீ.மு.கா.முஹம்மது கனி ஆகியோரின் சகோதரியும்,...
காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் – தேசிய ரயில் பயணிகள்...
திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல இரயில் பாதை உபயோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம், திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பேராசிரியர் முனைவர்.ப....
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பல ஆயிரம்...
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசை கண்டித்தும் அதிராம்பட்டினத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் இன்று வியாழக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...




